பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2öß முத்தொள்ளாயிர விளக்கம் استیاس------- அப் பாடல் : விதுசான் மன்னர் விகிதாம வெண்குடையைப் பாற வெறிந்த பரிசயத்தாற்-றேருது செங்கண்மாக் கோதை சினவெங் களியான திங்கண்மே வீட்டுத்தன் கை, இது யானைமறம்; சேரனது சினக்களிற்றின் சீர்த்தியைச் செப்புவது. விளக்கம்: வீறுசால் மன்னர் . சிறப்பு மிக்க வகைவேந்தது. விரிதாம வெண்குடையை - விரிந்து கவிகிது முத்துச்சரங்கள் அணி செய்யும் வெண்கொற்றக் குடையை, தாமம் - மாலை. பாத எறிந்த பரிசயத்தால் - கொறுங்கிப்போகும்படி தரையில் அடிக்கும் பழக்கத்தால், பாற கொறுக்க, பரிசபம் - பழக்கம். தேளுது - தெளியாமல், செங்கண்மாக் கோதை - சிவந்த அழகிய கண்ணேபுடைய சேர மன்னனது. சினவெங்களியானே-சீற்றத்துடன் கூடிய வெறி கொண்ட யானை, திங்கள் . சந்திரன், கை . துதிக்கை, பாட்டைப் பன்முறைப் பாடி அனுபவித்தால் நம் மனக்கண் முன்ன்ர் யானையின் கை உயர்ந்து காணப்பெறும். பாடலிலும் அந்தக் கை தனித்து (தனிச்சீரில்) உயர்ந்து கிற்கின்றது ! (4)