பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(94] பாழடைந்த பகைவர் தாரு 1iண்டைக்காலத்தில் அரசர்கள் போர்மேற் செல்லுங்கால் தும்பைமாலையைச் சூடிக்கொள்ளுவது வழக்கம். போரில் வெற்றி பெற்றுத் திரும்பும்பொழுது அவர்கள் வாகை மாலேயை அணிந்து கொள்வர். சேரனது காட்டில் அமைதி கிலவியதால் அவனுக்கு இத்தகைய மாலைகளைச் சூடுவதற்கு வாய்ப்பே இல்லை. அரும்பு அவிழ்ந்த பூக்களாற் கட்டப்பெற்ற மாலையை அணிந்துகொண்டு அமைதியாக வாழ்கின்றனன் கோதை. இங்கிலையில் சிறுமதி மன்னர்கள் சிலர் அவனுக்குச் சீற்றத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் அரிமாவின்மீது சிறு நரி பாய்ந்தது போன்ற நிலையை உண்டாக்குகின்றனர். சேரன் சீறி எழுகின்ருன் தண்டெடுத்துச் சென்று மாற்ரு ருடைய நாடுகளேயெல்லாம் மண்ணுேடு மண்ணுக்குகின்ருன், ஊர் களை அழிக்கின்ருன். எல்லாம் இடுகாடாகின்றன ; ஊர்கள் இருந்த இடங்களில் ஆன அறுகம்புல் ஆள் உயரத்திற்கு வளர்கின்றது; காட்டுச் சுரைக்கொடி அடர்த்தியாகப் படர்கின்றது; தை மாதத்தில் மிகுதியாக உண்டாகும் வேளச் செடிகள் நிமிர்ந்து பூத்துக்கிடக் கின்றன. இவற்ருல் அங்கே ஊர்கள் இருந்தன என்பதற்கு அடை யாளம் கூட அறிந்துக்கொள்ள முடியவில்லை. - இங்கிலையைக் கண்ணுறுகின்றவர்கள் ஏனையோரிடம் இதனைக் கூறுகின்ற பாணியில் கவிதையை அமைக்கின்ருர் கவிஞர். அவருடைய கவிதை இஃது : வேரதுகை பம்பிச் சுரைபடர்ந்து வேளை பூத் துரறிய லாகா கிடந்தனவே-போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமா னகையிலேவேல் காய்த்தினுள் நாடு, ! 3 ప్తి (ா வே. 5. தோறிய

  • இது தொல். பொருள் புறத்திணையியல் 8-ஆம் நூற்பாவின் குன்ருச் இறப்பின் கொற்றவள்னையும் என்பதற்கு கச்சிர்ைக்கினியால் எடுத்துக்காட்டாக ஆளப்பெற்றுள்ளது. -