பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2畿邻 முததொள்ளாயிர விளககம கவிஞர்: கீழ்வானத்தைப் பார். முழுமதியம் எத்துணை அழகாக விண்ணில் எழும்பிக் கொண்டிருக்கின்றது! அந்தச் சந்திரனேச் சுற்றியுள்ள தாரகைகளை கோக்குவாயாக. நமது அரசன் அந்த வண்மதியை ஒத்தவன். 乍

  • வானத்து, மீன் சேர் மதியனேயன்.” மானுக்கர் : தாங்கள் தரும் விளக்கம் எனக்கும் கவிதை யுள்ளத்தைத் தருகின்றதே. வள்ளால், வானத்தைக் கொண்டே எல்லாவற்றையும் விளக்கிவிட்டீர்கள் இது வியப்பினும் வியப்பாக இருக்கின்றது.

கவிஞர் : அதே இந்தப் பக்கமாகத் திரும்பிப் பார். அவன் ஆட்சியிலுள்ள கொல்லிமலையும் விண்ணே முத்தமிட்டுக்கொண் டிருப்பது தெரிகின்றதா? நமது வேந்தனும் வானவன்தானே. வானவனை எண்ணும்போது வானிலுள்ள பொருள்களே உவமைகளாக அமைவதில் என்ன வியப்பு ? . - * விண்ணுயர் கொல்லியார் கோன்சேரன் கோதையென் பான். : கோதையின் புகழைப்பற்றிப் பேசிவந்த பேச்சே பாடலாக அமைந்துவிடுகின்றது. அப்பாடல் இது : ஆானிற்கு வைகம ஆனது வானதது மீனிற் கனையார் மறமன்னர்-வானத்து மீன்சேர் மதியனேய்ன் விண்ணுயர் கொல்லியார் கோன்சேரன் கோதையென் பிான். இது சேரனது புகழ் கூறுவது. விளக்கம் வையகம் பூமி. வென்றது - ஒத்தது (உவம உருபு). வானத்து மீனிற்கு விண்ணில் காணப்பெறும் நட்சத்திரங்களுக்கு. இன். யார் . ஒப்பாராயினர். மீன் சேர் மதியனயன்-நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ள முழுமதியத்தை ஒத்துள்ளான். விண்ணுயர் கொல்லியார் கோன் . வானத்தை அளாவும் கொல்லிமலையிலுள்ளார்க்கு அரசன். கோதை - சேரனுக்குரிய பல பெயர்களுள் ஒன்று, - உஆமை நயம் பாட்டினச் சிறப்பிக்கின்றது. கோதையின் புகழும் இதனால் சிறந்து பொலிகின்றது. - (8) (பா வே.) 3. போன்றது. 5 - 8. மீனிற்கு மின்னைய ராகு மறமன்னர்,