பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ $8 இஃது அரசனுக்கு அழகா ? Diங்தை மன்னனுகிய சேரன் ஒருநாள் மாலை உலா வருகின்ருன். அவனைக் காணும் காரிகையார் அவன்மீது கழிபெருங்காதல் கொள்ளுகின்றனர். ஊனும் உறக்கமுமின்றி வாடுகின்றனர். அவர்களின் கைவளையல்கள் கழுவி விழுகின்றன ; அவர்களுடைய உடலெங்கும் பசலை பாய்கின்றது. - ! இங்கிலேயைக் கவிஞர் ஓரங்க நாடகம்போல் அமைத்துக் காட்டுகின்ருர், காரிகை ஒருத்தியிடமிருந்து தோழியொருத்தி மாந்தையரசனிடம் துனது செல்லுகின்ருள் , அரசனைக் கண்டு இவ்வாறு கூறுகின்றன : மலையை நிகர்க்கும் மார்பினையுடைய மாமன்னு வனங்கா முடிகளையும் வணங்கவைக்கும் வேற்படைகளையுடைய மாந்தைக் கோவே வளையல்கள் அணிந்த வனப்புடைய வனிதையர்களின் உடலையும் உள்ளத்தையும் குலைப்பது கின் செயலுக்கு அழகாகுமோ ? அந்த மங்கையரை ஈன்ற அன்னமார் கின்னேச் செந்நெறியுடைய செங்கோலன் அல்லன் எனத் துற்றுகின்றனர். உனக்கு எதற்கு இந்தக் கெட்ட பெயர் : கின் தகுதிக்கு இஃது ஏற்றதல்லவே ' என்கின்ருள். தோழி தூது செல்வதாகக் கூறுவது கற்பன. கவிஞர் தன் கருத்தினை அல்லது தான் கண்ட கிலேயினை இங்ஙனம் புலப் படுத்துவது கவிதை மரபு. கவிஞரது பாடல் இது : வரைபொரு நீண்மீன்பின் வட்கார் வணக்கும் திரைபொரு வேன்மாந்தைக் கோவே-திரைவளையார் தங்கோலம் வவ்வுத லாமோ வர்ைதாய்மார் செங்கேல் ல்ைல னென. {1 வே. 3 வ:ார்,