பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலே தடுமாறும் கெஞ்சு 23? விடுவதுபோல, கல்கூர்ந்தார் . வறுமையடைந்தவர் (வினையாலனேயும் பெயர்). வரும் செல்லும் பேரும் என் கெஞ்சு - எனது உள்ளம் காணத்தினுல் திரும்பும்; ஆசையினுல் கதவருகில் செல்லும் ; மீண்டும் காணத்திகுல் திரும்பிவரும். சேரனது அழகிய உருவம் சேயிழையாளின் மனக்கண் முன் வந்து கிற்கின்றது என்பதை, ஆய்மணிப் பைம்பூண் அலங்கு தார்க் கோதை" என்ற சொற்ருெடர் எடுத்துக்காட்டுகின்றது. ' கெஞ்சு" என்ற சொல் கங்கையின் நெஞ்சை கமக்குக் காட்டுவது போல் தனிச்சீரில் அமைந்து கிடக்கின்றது.* (16) t 2.30-ஆம் பக்க அடிக்குறிப்பு : ர் பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமல் பயந்த காமரு மணியும் இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந் தருவிலே நன்கல மமைக்குங் காலை ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்ருேச் អត្ថិញធំ បាល អម சாலார் சாலார் பாலரா குபுவே. என்ற புறப்பாடல் (புறம் - 2.18) இவ்வாறு பொருள் கொள்ளுவதற்குத் துணைசெய்கின்றது.

  • இவ்விடத்தில் தமயந்தியின் ஆடையைப் பாதி அரிந்துகொண்டு அவளைப் பிரிய நினைக்கும்போது அவனது மன நிலையைக் காட்டும்,

போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும் ஆயர் கொணர்ந்த அடுபாலின்-தோயல் கடைவார்தம் கைபோல ஆயிற்றே காலன் வடிவாய வேலான் மனம். என்ற களவெண்பாப்பாடல் (பாடல்-283) கினேவிற்கு வருகின்றது. த.த. யைப் பிரிய எணனும் களனது மனம் தயிர் கடையும் ஆய்ச்சியர் கைபோல தமயந்திபால் செல்லுவதும் மீண்டு வருவதும் பின்னும் அவள்பால் போவது மாக இருந்தது என்ற கருத்து இப்பாடலில் கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் கருத்துடன் ஒருவாறு ஒத்துள்ளதைக் கண்டு மகிழ்க