பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 3. 3. வாசலில் காத்துக்கிடிக்கின்றதோ ? SAASAASAASAASAASAASAASAASA SAASAASSMMSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASSSASAS SS SAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS கங்கையின் கனகி,ை உணர்ச்சி முதலியவை கல்ல வடிவம் பெற்று அழகிய சொல்லோவியமாக மிளிரும் பாடல் இது : கடும்பணித் திங்கட்டின் கைபோர்லை யாக நெடுங்கடை நின்றது.கொ ருேழி-நெடுஞ்சினவே லாய்மணிப் பைம்பூ னலங்குதஈர்க் கோதையைக் காணிய சென்றவென் னேஞ்சு. இது கைக்கிளை தலைவி தோழியிடஞ் சொல்லுவது. விளக்கம் : கடும்பணித்திங்கன் - மிகுந்த பனியினுல் கடுங்கக்கூடிய மார்கழி மாதம், திங்கள் - 2ாதம். கை போர்வையாக விக்கையை இடத் தோளிலும், இடக்கையை வலத்தோளிலும் வைத்துப் பொத்திக்கொண்டு. கெடுங்க.ை கின்றதுகெசல் - பலர் காத்துக்கொண்டு கிற்கும் நீண்ட வாயிலில் செவ்வி பார்த்துக்கொண்ட்ே கின்று விட்டதே. கொல் ஐயம் குறித்தது. நெடுஞ்சினவேல், ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதை' என்பது கங்கையின் மனத்தில் பதிந்து கி.க்கும் சோனது உருவம், கெடுஞ் சினவேல் - பகைவரிடத்தில் மிகவும் சீற்றங்கொண்டதுபோல் ஒளிவிடும் வேல். ஆய்மணிப் பைம்பூண் ஆய்க்து எடுத்த இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பசுமையான பொன்ணுலான அணி, ைேணியும் பொன்னும் சேர்ந்து அழகிய அணிகலமானதுபோல காணும் சேரனும் சேர்ந்து விளங்குவோமா என்பது ஏக்திழையின் குறிப்பு, அலங்குதார்க் கோதை தளிருடன் ஒழுங்கு பெறத் தொடுக்கப்பெற்ற மலர் மால். கானிய பார்க்கும் பொருட்டு (செய் பிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். கான் போவென்று சொல்லி என் நெஞ்சு போகவில்லை ; அது வாகவேதான் சென்றது என்ற குறிப்பினை என் கெஞ்சு ’ என்ற தொடர் தொனிக்கின்றது. 'கானிய சென்றளன் கெஞ்சு என்ற இறுதியடியைத் திரும்பத் திருப்பப் பாடிப் படித்தால் தலைவியின் காதல் துடிப்பும் ஏக்க ursigis தட்டுப்படுவதை உணரலாம். (17)