பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டிங் பாம்பாகிவிட்டாளே ! 235 SeSAAAAAA SAAAAA SeA AA eeeeS eeeeeeeeS eeeSAAAAAA AAA AAAA AAAAS AAAAAA SMAee AAAA SAAAAASA SAAAASAAAA இந்த நிகழ்ச்சிக்கு அழகிய வடிவம் அமைத்துக் கவிஞர் தரும் சொல்லோவியம் இது : வருக குடநாடன் வஞ்சிக்கே தானென் நருகல ரெல்லா மதிய-வொருகலாம் உண்டா யிருக்கவள் வொண்டொடியான் கத்தவனக் கண்டா ளொழிந்தாள் கலாம். இது கைக்கிளை, தோழி தன் நெஞ்சொடு செல்லுவது, விளக்கம் வருக - வாட்டும். குட நாடன் - இ. காட்டு மன்னன். வஞ்சிக்கோமான் - வஞ்சிமாநகரின் வேந்தன். என்று இப்படியெல்லாம் சீற்றத்துடன் ஆரவாரித்துக்கொண்டு. அருகலர் பக்கத்திலுள்ள தோழியர், ஆயத்தார் முதலியோர் அறிய தெரிந்துகொள்ளும்படியாக, ஒரு கண் i கெடு நேரம் உண்டாய் இருக்க ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் நீண்ட கேரமாக கடந்துகொண்டிருக்கையில் ஒண் தொடியாள் - ஒளி போருந்திய வளையல் களை அணிந்த அந்த கங்கை, மற்றவனே அந்தச் சோனே. கண்டான் - எதிர் பாராது தனக்கு கேரில் வரக்கண்டாள். ஒழிந்தாள் கலாம் . சீற்றம், வசை முதலிய யாவும் பஞ்சாய்ப் பறந்து விட்டன, . 'கண்டாள் ஒழிந்தாள் கலாம்" என்ற இறுதியடியில் சீற்றத் திற்கும் காதலுக்கும் இடையில் ஒரு விகுடிகூட கேரம் இல்லை என்ற பாவம் மிக அரிதாக அமைந்திருக்கின்றது. உணர்ச்சி இப்படித் திடீரென்ரு மறையும் என்று காம் ஐயுறலாம். ஆயினும்: அதுதான் உண்மை, காதலர்களிடையேயும் சிறு குழவிகளிடையேயும் நாம் இத்தகைய உணர்ச்சி மாற்றத்தைக் காணலாம். {18}