பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு - 3 25 வழு குற்றம் வழுதி - பாண்டியன் வளவன் சோழ ன் வனமாலை . அழகிய மாலை á வாங்கி - இழுத்து வாமான் . தாவுகின்ற குதிரை வாரம் . அன்பு வாருயர் - நீண்டு உயர்ந்த வானவன் . சேரன்

ఫే விசும்பு - வானம் விதிர்த்தல் - தெளித்தல் வியன்கானல் அகன்ற பாலைவனம் விலங்கி - குறுக்கிட்டு வீ வீறு சிறப்பு வெ வெஞ்சமம் - கொடிய போர் வெண்தேர் - கானல் நீர், பேய்த்தேர் வெரீஇ . கடுங்கி வெருவரு - அஞ்சக்தக்க வெள்ளம் . கீர் வெlஇ - பயந்து வென்றது - ஒத்தது னே: வேட்டல் விரும்புதல் வேட்டு . விரும்பி. ஆசைகொண்டு வேலி - கடலால் சூழப்பட்டது வேலை கடல் வேழம் . யானை வேளை - தை மாதத்தில் அதிகமாக வளரும் ஒருவகைச் செடி வேற்ருர் . பகைவர் §: &# வையகம் - கிலவுலகம் வெள வெளவுதல் கைப்பற்றிக்கொள்ளுதல்