பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

籍鲁 முத்தொள்ளாயிர விளக்கம் புன்னை மரம் காம் எல்லோரும் அறிந்ததொன்று. அதன் பூவை யும் மொட்டையும் காம் நன்கு அறிந்துள்ளோம். மொட்டுக்கள் தூய்மையான வெண்மை கிறமுடையவை உருண்டையான வடிவ முடியவை. கமுகம் (பாக்கு) பாளையிலிருந்து உதிரும் மணிகள் பளபளப்பாக மின்னும் என்பதைப் பாக்குமரச் சோலைகளில் உலாவுபவர்கள் நன்கு அறிவர். முத்துக்களே அடிக்கடிப் பார்த்துப் பழகிய கண்களுக்கு நந்தின் இளஞ்சினையும், புன்னை மொட்டுக்களும், கமுகம்பாளே உதிர்க்கும் மணிகளும் முத்துக்கள் போலவே தோன்றும். நீர்வளமும் கிலவளமும் செறிந்த பாண்டி காட்டில் இவை எம்மருங்கும் காணப்பெறும் காட்சி களாகும். பாண்டி காட்டின் பழம் பெருமையையும் இயற்கை வளத்தையும் நன்கு அனுபவித்த கவிஞரின் உள்ளத்தில் பாண்டிய காட்டுச் சிறப் பினைப்பற்றிய கவிதை உருவாகின்றது. வேற்றுனர் சென்ற விளங் கிழை பொருத்தி அவ்வூரார்க்குப் பாண்டி காட்டின் வளத்தினைப் பகரும் பாணியில் வடிவம் பெறுகின்றது பாட்டு. இனி, பாடலைப் பார்ப்போம்: நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும் பந்த ரிளங்கழுகின் பாளையும்-சிந்தித் திகழ்முத்தம் போற்ருேன்றும் செம்மற்றே தென்னன் நகைமுத்த வெண்குடையா னுடு. இது நாட்டுவனம் கூறுவது. விளக்கம் கந்து-சங்கு. இளஞ்சினை-அப்போதுதானே ஈன்ற முட்டைகள். சங்கு, முதிர்ந்த முத்துக்களை ஈன்ருல் மக்கள் அணிவதற்காக அவற்றைப் பொறுக்கித் திரட்டுவர். முதிராத முத்துக்களாயின் எடுப்பா {ur - வே கருவிமொட்டும் 6 ரிளங்கமுகம் ; 10 போற்ளுேன்று ; 11 சேம் கைத்தே. -