பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[8] அதிசயமான கணக்கப்பின்ளே ! திணிதன் தோன்றிய காள் தொட்டு மண்ணுசை அவனது 'பிறப்புரிமை யாக இருந்து வந்திருக்கின்றது. இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் பேரரசுகள் அந்தக் காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன. மக்களாட்சி கிலவும் இக் காலத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளில் நாடு பிடிக்கும் இயல்பு இருந்து வருவதை காம் காணலாம். போரில் தோல்வியுற்ற அரசர்கள் வெற்றி பெற்ற மன்னனுக்குத் தம் நாடனத்தையும் பனேயோலையில் உரிமைச்சான்று எழுதித் தருவது வழக்கம். இதனைப் பட்டோலே’ என்று வழங்குவர். இந்தப் பதிவேட்டை எழுதும் கணக்கப்பிள்ளைகள் பட்டோலே எழுதுவோர் என்று வழங்கப்பெறுவர். பாண்டிய காட்டில் போர் கடுமையாக நடைபெறுகின்றது. வீரம் கனலும் வேற்படை மன்னர்கள் திரண்டெழுகின்றனர் அவர் கள் யாவரும் திண்தோன் வலிமை பெற்றவர்கள்; அவர்களின் பரந்த மார்பைப் பார்த்தோர் யாவரும் வெருவியோடுவர் ; மருண்டுபோய் விடுவர். பாண்டியனது யானை-மாறன்களிறு-அவர்கள்மீது பாய் கின்றது. அச்சத்தை விளைவிக்கும் மாற்றரசர்களது மார்புகள் உருக் குலைகின்றன. மன்னர்கள் மண்ணைக் கவ்வுகின்றனர். இந்த கிலே யைக் கவிஞர் அறிகின்ருர் கற்பனை நிறைந்த அவரது மனம் செயற் படுகின்றது. நிகழ்ச்சிக்கு ஒரு வடிவம் தருகின்ருர். யானையின் செயலைக் காணும் வீரன் ஒருவன் மற்ருெரு வீரனுக்கு அதனை எடுத்துக்காட்டுவதுபோல் கவிதை அமைகின்றது.

  • கண்பனே, அதோ பார் ; மாறன்களிறு விளைவிக்கும் மாண் பினக் காண்பாயாக! அது வெற்றி ஓலை எழுதுகின்றது. அதன்