பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களிற்றினத்தின் சோக உணர்ச்சி 35 இந்தச் சோகக் காட்சிகளைக் கவிஞர் தன் அழகிய சொல்லோ வியத்தில் காட்டுகின்ருர். ஒரு வீரன் மற்ருெரு வீரனுக்கு இக் காட்சிகளை உணர்த்துவது போன்ற சொல்லோவியம் இது : ஏனைய பெண்டி ரெசிமூழ்கக் கண்டுதன் ருனேயாற் கண்புதைத்தான் தார்வழுதி-யானையெலாம் புல்லார் பிடிபுலம்பத் தாங்கண் புதைத்தவே பல்யானை யட்ட களத்து. இதுவும் களத்தின் கிலேமையைக் கூறும் பாடலே. விளக்கம் : ஏனைய பெண்டிர் . பகைவரது மனைவியர். எரி மூழ்க - தீக்குளிக்க. தானேய்ால் . முன்ருனேயால். கண்புதைத்தான் - கண்களே மூடிக்கொண்டான். யானையெலாம் - (பாண்டியனுடைய) ஆண் யானைகள் எல் லாம். புல்லார் - பகைவர். பிடி - பெண்யானை. அட்ட இறந்த, அவலச் சுவை கிறைந்த பாடல். (12) (யா . வே.) 1. ஏனையார் 8 யானையும்; 1 தன் கண்: 12 புதைத்தது; 13 புல் வா4ார்; 14 பட்.. t