பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறன் அடிமிசை மாற்றரசர்களின் மலர்கள் 43 விளக்கம் : செங்கண் நெடியான் - செந்தாமரைக் கண்ணளுகிய கண்ணன், தேர் விசயன் அருச்குனன். ஏற்றிய - அருச்சித்த பைங் கண் - நீர்நயத்துடன் ஒளிரும் கண்களையுடைய. வெள்ளேற்ருன் தாள் - வெண்ணிறக் காளையை வாகனமாகக்கொண்ட சிவபெருமானுடைய அடி, கண்டற்ருல் - கண்டதைப்போல மொய் மலர்த்தார் மாறன் - வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையணிந்த பாண்டியன். மாறன் - பாண்டியன் அடி மிசை - பாதத்தின்மீது. இது அருமையான பெருமிதச் சுவையுடைய பாடல். (18) 48ஆம் பக்கத்தின் தொடர்ச்சி (19ஆம் பாட்டின் அடிக்குறிப்பு): இக்கீரதேவ நாயனரின், கதையிலே கேளிர் கயிலாயம் நோக்கிப் புதையிருட்கண் மாலோடும் போஒய்-சிதையாச்சீர்த் தீர்த்தன்பாற் பாசுபதம் பெற்றுச் செருக்களத்திற் பார்த்தன்போர் வென்றிலனுே பண்டு. * என்ற பர்டல் (கைலே பாதி - காளத்தி பாதி அக்தாதி - செய்.13.)"ஈண்டு கிளேவுக்கு வருகின்றது. இன்னும் இத்தகைய கருத்தினேப் போன்ற ஒரு கருத்தினக் கொண்ட திருமழிசையாழ்வாரின், - குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர்பெய்து மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினுன் - அண்டத்தான் சேவடியை யாங்கு. ான்ற பாசுரத்தையும் (கான்முகன் திருவந்தாதி - 9) ஈண்டு கினைத்தல் தகும். 4. -