பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

nx

கொண்டு என்னுல் இயன்ற அளவு அன்பு செய்கின்றேன். அதன் விளைவாக எழுந்த பாடல்களில் முன்பே ஐந்து தொகு திகள் வெளிவந்துள்ளன. இது ஆரும் தொகுதி. முன்பே வெளியிட்ட முதல் நான்கு தொகுதிகளின் பிரதிகள் இப்பொ முது கைவச மில்லை. ஆதலால் இசைமணி மஞ்சரி என்ற ஐந்தாம் தொகுதியில் அவற்றிலிருந்து பல பாடல்களையும், புதிய பாடல்களையும் தொகுத்து அளித்தேன். இந்தத் தொகுப்பிலே முன்பே உருவான பாடல்களும் புதிய பாடல் கள் பன்னிரண்டும் சேர்ந்துள்ளன. -

எனக்கு இசை ஆசிரியராக இருந்து பத்தாண்டுக்காலம் என்னுடன் சேர்ந்து வாழ்ந்த சங்கீத வித்வான் உயர் திரு. என். சிவராமகிருஷ்ணய்யரை நான் என்றும் மறக்க முடியாது. அவர் தொடர்பால், முந்நூருக்கும் மேற்பட்ட உருப்படிகள் திருந்திய வடிவில் உருவாயின. இந்தத் தொகுப்பிலும் அவரோடு. ஒருங்கிணைந்து உருவான பல பாடல்களைக் &#frs för sUrtti. - -

இப்பொழுது எனக்குப் புதிதாக ஓர் இசையாசிரியர் வாய்த்திருக்கிருர். சங்கீத கலாநிதி உயர்திரு முசிரி சுப்பிர மணிய ஐயரின் பிரதம சீடராகவும் அவருடைய பாணியைப் பெரிதும் பின்பற்றிப் புகழ்பெற்றுவரும் சங்கீத வித்வா ளுகவும் உள்ள உயர்திரு. கோவிந்தரால் அவர்கள்தான் இன்று என் முயற்சிக்கு உறுதுணையாக நிற்பவர். என் குல் இசைவடி வின் பொதுப்படையான குறிப்பைக் (out lin:) காட்ட முடியும். ஆளுல் ஸ்வ்ரக் குறிப்பு எழுதி சாணபிடித்து அழகு செய்வதற்குத் தனிப்பட்ட திறமை வாய்ந்தவர்களே செய்யல்ாம். அவ்வாறு செய்யும்போது என் உள்ள க் கிடக்கைக்கு ஏற்ப ஆங்காங்கு வேண்டிய மாறுதல்களையும் மாறுபட்ட சஞ்சாரங்களையும் வேண்டுமானல் என்ளுல் குறிப்பிடலாகும். ஆகவே இவருடைய உதவியை நான் நன்குணர்ந்து போற்றுகிறேன். புகழ்பெற்ற குருநாதரிட மிருந்து பெற்ற ஆழ்ந்த இசைப்புல்மையும், கற்பனை வளமும்,