பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIf நான் ஒர் எளிய சிறு வினை. இதற்குள்ளே புகுந்து உயிர் மூச்சாக விள்ங்கி இதை அசைத்து இசைத்துக் கொள்கின்ருன் இறைவன்.

சென்னை பெ. தூரன் - 10-11-72

குறிப்பு:- முதல் நான்கு தொகுதிகளில் வெளியான சிஐ பாடல்களைத் திருத்தம் செய்து மேலும் செப்பனிட்டு இங்கு சேர்த்திருக்கிறேன். ஆகவே சங்கீத வித் வான்கள் அப்பாடல்களைப் பாட் விரும்பும்பொழுது இந்நூலில் கண்டவாறே பாட விரும்புகிறேன், இசைவாணர்களுக்கு இசை மணி மஞ் சரி யை ப் போலவே இந்நூலும் இலவசமாகவழங்கப்படுகிறது. இசைமணி மஞ்சரியில் வெளியான ஆசிரியன் முன் தனுரை என்ற பகுதியையும் இந்த முன்னுரையோடு சேர்த்துப் பார்த்தால் என் உள்ளக் கருத்து மேலும் தெளிவுபடுமாதலால் அவ்வாறே செய்யுமாறு வேண்டுகிறேன்.

எனைநாடி வ்ந்ததொரு தெய்வமே பெ. தூரன்

சரவணப் பொய்கையில் தாமரை மலரின்மிசை தவழ்ந்து

விளையாடுமுருக்ா சங்கத் தமிழ்மூன்றும் தழையஇனி தருள்செய்த மெய்ஞ்

. ஞான குருபண்டிதா அருமறைகள் உனது திரு மலரடிகள் அவைகான அருந்தவஞ் - - செய்யும்அரசே ஆநந்த வாழ்வுதரும் ஞானவேல் கைக்கொண்ட அழகு

வடிவான குமரா இருள்தனை ஒட்டிடும் பரிதியைப் போலஉன் இன்பஒளி

ஜோதிஓங்க என நாடி வந்ததொரு தெய்வமே ஏகளும் எங்கும் - - நிறை வானபொருளே கருணையின் வாரியாய்க் கலியுகந் தன்னிலே கண்கண்ட்
  • - வரதளுகக் காட்சிதரும் அமுதமே குழந்தைவடி வாய்நின்ற

- - கந்தனே கடவுள்மணியே.