பக்கம்:முருகன் அருள்மணி மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI

கொண்டிருக்கிருர். ஆனல் @ఎఅఉఆ வேறு மூர்த்தங்களிலும் ஈடுபாடுண்டு என்பதை இவருடைய பாடல்கள் காட்டு கின்றன. -

பக்தியின் பயனகவே இந்தப் பாடல்களை இவர் இயற்றி இருப்பதால் சங்கீதத்திற்கு வேண்டிய சிறந்த அம்சங்கள் எல் லாம் இவற்றில் இயல்பாகவே அமைந்திருக்கின்றன. இவ ருடைய பாடல்கள் பாடுவதற்கு மிக எளிமையோடும் அழகிய சொற் கோர்வையோடும் அமைந்திருக்கின்றன. இவற்றைப் பாடும்போது தமிழின் அழகும், இசையின் அழகும் நன்கு வெளிப்படுகின்றன.

திரு. துரான் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்புே நான்கு கீர்த்தனை நூல்களை வெளியிட்டிருக்கிருர் சமீபத் திலே இசைமணி மஞ்சரி என்ற நூலையும் வெளியிட்டு இசை உலகத்திற்கு அரிய சேவை செய்திருக்கிருர்.

சங்கீதம் ஒரு பெரிய சமுத்திரம். அதில் முழுகித்திளைக்க திரு. துரானுக்கு அவருடைய சங்கீத குருவாகிய திரு. என். சிவராமகிருஷ்ணய்யர் அவர்கள் பத் து ஆண்டுகளுக்கு மேல் உதவி செய்திருக்கிரு.ர். அவர் கூடவே இருந்து, இசைக் கலை யைப் புகட்டியதோடு பாடல்களுக்கு இசை வகுப்பதிலும் உதவி இருக்கிருர். சென்ற சில ஆண்டுகளாக சங்கீத வித் வான் திரு. டி. கே. கோவிந்தசாவும் இவர்களோடு சேர்ந்து உதவி புரிந்து வருவதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். - -

முருகன் அருள் மணிமாலை என்ற இந்தத் தொகுப்பில் 45 உருப்படிகள் உள்ளன: இவற்றிலே திருவான்மியூர் மருந் தீஸ்வரரைப் பற்றியும், நங்கநல்லுரில் எழுந்தருளியுள்ள சர்வமங்களா ராஜராஜேஸ்வரியைப் பற்றியும், சபரிமலை ஐயப் பனப் பற்றியும், சீதா பிராட்டியைப் பற்றியும் பாடல்கள் சேர்ந்திருக்கின்றன. சர்வலோக நாயகியான அம்பாள் மீதும், சிவன், திருமால் மீதும் பல சீர்த்தனைகளை இங்குக் 岛航”é邵g了 லாகும் முருகன் மீது நிறையக் கீர்த்தனைகள் செய்திருக்,