உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் காட்டும் முருகன் 105。

முத்தைத்தரு பூத்தித் திருநகை

அத்திக்கிர்ை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் தருதியின்

முற்பட்டது கற்பித்திருவரு ■ முபபததுமு வர்க்கத் தமரரு மடி பேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மற்றைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரில் - லிரவாகப் பத்திற்கிர தத்தை கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பகrத்தொடு ரகூகித்தருள்வது மொருநர்ளே: தித்தித்தெய வொத்தப் பரிபுர

蠶 வைத்துப் பயிரவி திக்கொட்கா டிக்கிக் கழுகொடு கழுதாடத். திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் தரிகட்க எனவோதக். கொத்துபறை கொட்டக் களமிசை குதகுதகுகு குத்குத் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடிவிென் முதுகடகை. கொட்புற்றெழு நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே. -திருப்புகழ்: 6 இவ்வாறு சிேருகன் அருள்பெற்ற அருணகிரியார் அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே’ என்று சந்தப் பாக்களால். முருகனை நாடோறும் துதித்துப் பரவி வந்தார்.

அக்காலத்தில் சம்பந்தாண்டான் என்றொரு தேவி.

உபாசகன் வாழ்ந்து வந்தான். அவன் அருணகிரியாரின் புகழ் பரவுதலைக் கண்டு அழுக்காறு அடைந்தான். அரசன்