பக்கம்:முருகன் காட்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளலார் காட்டும் முருகன் st 19.

மாமயி லேறி வருவாண் டி-அன்பர் வாழ்த்த வரங்கள் தருவாண் டி தீமையி லாத புகழாண் டி-அவன் ..

சீர்த்தியைப் பாடி யடியுங்க டி ா

- -சண்முகர் கொம் .சி : 2 மேலும் அவர்,

பன்னிரு தோள்களுடையாண் டி-கொடும்

பாவிகள் தம்மை யடையாண் டி என்னிரு கண்க ளனையாண் டி-அவன்

ஏற்றத்தைப் பாடியடியுங்க டி. . . . . . . . o . . . . . -சண்முகர் கொம்மி : 3 என்றும், . . . s.

சைவங் தழைக்கத் தழைத்தாண் டி-ஞான

சம்பந்தப் பேர்கொண்ட டழைத்தாண் டி பொய்வந்த வுள்ளத்திற் போகாண் டி-அந்தப்

புண்ணியன் பொன்னடி போற்றுங்க டி

  • . -சண்முகர் கொம்பி : 1.2 என்றும் பாடியுள்ள பாக்களின் சிறப்புச் சொல்லுக் கடங் காதனவாம். திருமுருகனே ஞானசம்பந்தப் பெருமானாகத் தோன்றினார் என்பது பெரியோர் கொள்கை; அருண கிரியார் கொள்கையும் அதுவே. இராமலிங்கர் கொன் கையும் அருணகிரியாரை யொட்டியே அமைந்திருந்தது. என்பது மேலே கண்ட பாடல்வழிப் புலனாகும்.

சண்முகர் வருகையினைப் பாடும்பொழுது,

வாரும்வா ருந்தெய்வ வடிவேல் முருகரே

வள்ளிம ணாளரே வாரும்

புள்ளிம யிலோரே வாரும்

-சண்முகர் கொம்மி : !

பான்று மிடுக்காகவும் எடுப்பாகவும் கவிதை புனைந்துள்ளார்

இராமலிங்கர்.