பக்கம்:முருகன் காட்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 -- முருகன் காட்சி

அடைக்கல மாய்ப்புகுந்தேன் அமரரைச் சிறை தவிர்த்

தாண்ட குமரா என் (ஐயா) இறுதியாக, கவிமணி முருகப் பெருமானை வேண்டி நிற்கும் வரம் இதுவே:

பல்லவி

சித்தம் இரங்கி அருளையா!-சற்றே சித்தம் இரங்கி அருளையா!

அது பல்லவி

கித்தமுன் திருக்கோவில்

கினைந்து தொழுது கின்றேன்; முத்தையனே! செங்தில்

முருகனே! சண்முகனே! (சித்தம்)

சரணம் மன்னராய்ப் பிறக்கவும் வேண்டாம்-அங்த வானக வாழ்வும் பெறவேண்டாம்; உன்னடி நிழலிலே

ஒதுங்கிடச் சிறி திடம் என்னுயிருக் குதவ

எம்பெரு மானே நீ (சித்தம்)

நாமக்கல் கவிஞர்

காந்தியக் கொள்கைகளைக் கவிதை வழி நாட்டிற் பரப்பிவந்த நாமக்கல் கவிஞர் திரு. வே. இராமலிங்கம் பிள்ளை அவர்கள் கடவுள் மேலும்-தமிழ்க் கடவுளாம் முருகன் மேலும் மனம் நெகிழ்ந்து பாடியுள்ளார். முருகன் மொழிந்த சொல்லால் ப ற் று க் க ள் அற்ற நிலை வந்தெய்தியது என்கிறார் கவிஞர்.

இளமையங்த முருகன் வந்து

என்னொடொன்று சொல்லவே