பக்கம்:முருகன் காட்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் தெய்வம் t 33

...... கூடற் கூடாது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய ஒடியா விழவின் .ெ டி . . i ன் குன்றத்து = - -அகநானுாறு : 149 : 15.16

என்று அகநானுாற்றிலும்,

வன்கை வினைஞர் அரிபறை யின்குரல் அளிமழை பொழியுங் தண்பரங் குன்றில்

-மதுரைக் காஞ்சி : 262 : 263

என்று மதுரைக் காஞ்சியிலும் முருகப்பெருமானின் முதற் படைவீடான திருப்பரங்குன்றம் கூறப்பட்டுள்ளது. இது போன்றே இரண்டாவது படைவீடான திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் மிகப் பழமையான தலமாகும். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வாழ்த்த விரும்பிய மருதனிளநாகனார் என்னும் புற நானுாற்றுப் புலவர் திருச்செந்துாரில் கடலின் அலைகளால் மோதப்படுவதும் முருகவேள் எழுந்தருளியிருப்பதுமாகிய திருக்கோயிலின் முன்னுள்ள கடற்றுறையில் கடுங்காற்றால் திரட்டித் தொகுக்கப் பெற்ற மணலைவிடப் பல்லாண்டு காலம் நீ வாழ்வாயாக என்று வாழ்த்தியிருப்புதனைப் பின்வரும் புறநானுாற்றுப் பாடற்பகுதியினின்று அறியலாம்:

ேேடு வாழிய நெடுந்தொகை தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செங்தில் நெடுவேள் கிலைஇய காமர் வியன்றுறைக் கடுவளி தொகுப்ப வீண்டிய . வடுவாழ் எக்கர் மணலினும் பலவே.

-புறநானூறு : 55 : 17-21

அகநானுாறும் திருச்செந்து ரின் பழமையினைப் பின் வருமாறு பேசுகின்றது:

திருமணி விளக்கின் அலைவாய்ச்

செருமிகு சேஎயொ டுற்ற சூளே

- -அகநானூறு 266 : 20-21