பக்கம்:முருகன் காட்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராயணப் பாடல்கள் 1 43.

ஒகையாற் றிரை முன் னாளில்

வழக்குமா வினையும் வாட்டும் ஏகவெவ் வரையின் எல்லை

பிடித்திடும் இமையோர் போற்றத் தோகைமேல் உலவும் கந்தன்

சுடர்கரத் திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை

வணங்குவ தெமக்கு வேலை.

டசைவ எல்லப்ப நாவலர்: செவ்வந்திப் புராணம்

轟 * *

காலன் செங்கட் கடாவினி லேறிய

கயிறு வீசிப் பிடியா முன்னெனை வெறுஞ் செங்கயி லேங் தி மயில் மிசை

விரைவில் வந்துவங் தஞ்சலென் றருள் வாய் ஆல முண்ட களத்த ரிடத்துறை

அரிவை கொஞ்சுறக் கொஞ்சு பைங் கிள்ளையே தாலம் பாளை மதுக்குட மேந்திய

சமர மாபுரிச் சண்முக வேலனே.

-சிதம்பர சுவாமிகண்.

  1. * 疊

உயிர்ப்பிணி தவிர்க்கு மருத்துவன் என்கோ

உடற்பிணிக் கொருமருந்து என்கோ மயக்குறு மனத்தி னினைவெனும் பணியை

மாற்றிய கதிரவன் என்கோ வியப்புறு புரண சொருபங்ன் னருளை

வினையனே னேதெனப் புகல்கேன் கயத்துரி தரித்தோன் புதல்வனே போரூர்க்

காங்கெயா தேங்கொளி மணியே.

-சிதம்பர சுவாமிகள்