பக்கம்:முருகன் காட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”.

16

முருகன் காட்சி

தம்முடைய தண்ணளியுங் தாமுந்தம் மான்றேரும் எம்மை கினையாது விட்டாரோ விட்ட கல்க அம்மென் இணர அடும்பு காள் அன்னங்காள் நம்மை மறந்தாரை நாமறக்க மாட்டேமால்.

-சிலப்பதிகாரம் : கானல்வரி : 32

இத்தகைய சங்கத் தமிழ்ப்புலவர் நெறியினையும்

h

அ ரு ள |ா ர் ந் த நெஞ்சத்தினையும் நன்குனர்ந்தவர்

பாரதியார். அதனாலேதான் காக்கை, குருவி, கடல ,

மலை-ஏன்? நோக்குமிடமெல்லாமே அவர்க்கு ஒரே சமுதாயமாகத் தோன்றுகின்றது.

காக்கை, குருவி எங்கள் ஜாதி-ள்ே

கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெல்லாம் நாமன் றி வேறில்லை;

நோக்க நோக்கக் களி யாட்டம்

-பாரதியார் : ஜெயபேரிகை

என்று நீக்கமற நிலைத்திருக்கின்ற பொருள்களிலெல்

லாம் உறவுகொண்டாடினார் பாரதியார். இதனையே ‘நந்தலாலா பாட்டில் இன்னும் சிறப்பாக இறைநிலை யோடு ஒட்டிக் காணுகின்றார்:

காக்கைச் சிறகினிலே நந்தலாலா!-கின்றன் கரியநிறங் தோன்று தையே நந்தலாலா! = பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்தலாலா!-கின்றன் பச்சை நிறந் தோன்று தையே நந்தலாலா! கேட்கு மொலியி லெல்லாம் நந்தலாலா!-கின்றன் கீ த மிசைக்கு தடா நந்தலாலா!-தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா-நின்னைத் தீண்டு மின்பங் தோன்றுதடா நந்தலாலா!

-பாரதியார் : நந்தலாலா

காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரங்களின்

பசுமையிலும், கேட்குமொலியின் இனிமையிலும், தீக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/18&oldid=585897" இலிருந்து மீள்விக்கப்பட்டது