பக்கம்:முருகன் காட்சி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிக்கிரர் காட்டும் முருகன் 47

பொருநர்ந் தேய்த்த போர் அரு வாயில்.

- திருமுருகு : 67.69

பண்டைக் காலத்தே மன்னர்கள் தம் வீரம் புலப்படும் வழியாகப் பகைவரைப் பெறுதற் பொருட்டுத் தம்

|

அரண்மனையின் தலைவாயிலிலே கொடியினை உயர்த்தி,

அதன் அருகே பந்தையும் பாவையையும், தொங்க விட்டிருப்பர். அப்பந்தும் பாவையும் தொங்க விடுதலின் கருத்து எம்மை எதிர்நின்று போரிட்டு வெல்லும் ஆண்மை யாளர் உளரோ? எம் பகைவர்கள் யாரேனும் இருப்பின் அவரை யாம் பெண்டிர்போலக் கருதுகின்றோம். அவ்வாறு ஆண்மையாளர் எவரேனும் இருப்பின் அவர்கள் இப் பந்தினையும் பாவையினையும் அறுக்கலாம். அதனால் போரைத் தொடங்கலாம் என்பதாகும். 1.

இதற்கு உ ைர யா சி ரி ய ர் நச்சினார்க்கினியர்

பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத்

துக்கின வென்றவாறு என்று உரையெழுதுகின்றார்.

11)ந்தப் பழம்பெரும் வழக்கத்தினை,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் என்றிவை பலவுஞ் சென்றுசென் றறியும் முந்தை மகளிரை யியற்றி

-தொல்: புறத்திணை இயல், சூ. 12 ந. மேற்

ான்றும்,

பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கும் முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப்

பகழி வாயிலிற் றுக்கி

- தணிகை : சபரி பூரண : 58

- ன்றும்,

பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப்

பந்தொடு பாவைக டுங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/49&oldid=585932" இலிருந்து மீள்விக்கப்பட்டது