கக்கீரர் காட்டும் முருகன் *9.
கிலனாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலனாவிற் பிறந்தசொற் புதிதுண் ணும் பொழுதன்றோ பலனாடு நெஞ் சினேம் பரிந்து நாம் விடுத்தக் கால் சுடரிழாய் நமக்கவர் வருதும் என்று உரைத்ததை -
-பாலைக் கலி : 35 : 17-20 கானவும்,
சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி இருகிலம் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்று ஒன்றறியாத புரிசைசூழ் புனலூரன்
-மருதக் கலி : 2 : 2-5 எனவும்,
பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு மதி மொழி இடல்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக” முதுமொழி ரோப் புலனா வுழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர
-மருதக் கலி : 3:1.5
எனவும் வருகின்ற கலித்தொகைத் தொடர்களும்
10.துரை தமிழோடு நெருங்கிய தொடர்புடையது என்பதை துவலா நிற்கின்றன.
மேலும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
-புறநானுாறு : 58:12-13 சான்னும் புறப்பாடல் அடிகளும்,
தமிழ்கிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை
-சிறுபாணாற்றுப்படை: 66-76
என்னும் சிறுபாணாற்றுப்படை அடிகளும்,