பக்கம்:முருகன் காட்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கீரர் காட்டும் முருகன் 63

-ாதவாறு நாப் புடைபெயருமளவானே ஒதி, மனம் மிக்க மலர்களைத் தூவி வாழ்த்துக்கூறி நிற்கின்றனர். :இவ் அந்தணர் செயல்களுக்குப் பெரிதும் மகிழ்ந்து ருெ முருகன் திருவேரகம் என்னும் ஊரிலே இருத்தலும்

ரியன் என்று கூறி முடிக்கின்றார் நக்கீரர்.

திருவேரகம் என்பதற்கு உரையாசிரியர் நச்சினார்க் னிெயர் மலை நாட்டகத்தொரு திருப்பதி என்று உரை யெழுதியுள்ளார். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர், குன்றக்குரவை யில் வரும் வெண்குன்றம்’ என்பதனுக்குச் சுவாமிமலை என்று உரை கண்டுளதால் ஏரகம்’ என்பது மற்றொரு திருப்பதி என்று அவர் கருதினாராதல் வேண்டும். ஆனால் திருப்புகழ் தந்த வாக்கிற்கு அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை என்னும் குலமே ஏரகம் என்று கொண்டுள்ளார்.

காவிரி யாற்றுக்கு ளேவரு வளமைச் சோழகன் னாட்டுக்கு ளேரக நகரிற் சீர்தரு மோட்சத்தை யேதரு குமரப்பெருமாளே

ா கன்றும்,

யாவுமலை கொண்டுகைத்த காவிரி புறம்பு சுற்று மேரகம் அமர்ந்த பச்சை மயில்வீரா

வறும் அருணகிரியார் பாடியிருக்கும் தி ருப்புகழ்ப்பாக்கள் பகம் என்னும் திருத்தலம் சுவாமிமலை என்னும் தலமே பதனை வலியுறுத்தும். சைவத்தைக் கற்றுத் $[ 6ò) (D

யெ இக்கால அறிஞர் சிலரும் இக்கருத்தையே ஒப்பு A - I) னர்.

ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி காவியன் மருங்கின் நவிலப் பாடி விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து ஏரகக்து உறைதலும் உரியன் -திருமுருகு : 186.189 அவறு கூறி முடிக்கின்றார் நக்கீரர்.

r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/65&oldid=585950" இலிருந்து மீள்விக்கப்பட்டது