பக்கம்:முருகன் காட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கிரர் காட்டும் முருகன் 75

முருகன் அருள் சுரந்து பரிசில் அளிக்கும் மாண்பு

“அதுபொழுது முருகப் பெருமான் தனது தெய்வத் அ. மை அமைந்த தன் வலிமை விளங்கும் வடிவினையும் அனைத் தீண்டும் வளர்ச்சியினையும் உடையவனாய் A னக்கு முன்வந்து தோன்றித் தன் தெய்வத் தன்மையை ம வர்த்தி, அத் தோற்றத்தைக் கண்டு நீ அஞ்சக் கூடும் ஆகயால், அச்சத்தையும் வருத்தத்தையும் விளைவிக்கக் கடிய அந்த உயர்ந்தோங்கி நிற்றலாகிய வடிவத்தை alளடக்கிக் கொண்டு, முன்புண்டாகிய தனது மணம் கமழ்கின்ற தெய்வத் தன்மை பொருந்திய, காண்பதற்குக் கவl க்சியான இளமைத் தன்மை கூடி நீ அழகிய வடிவத்தைக் காட்டி அஞ்சுதலைத் தவிர்ப்பாயாக! வீடு பெற நினைத்து வந்த வரவினை நான் நன்கு அறிவேன்” 4 து உன்மேல் தன் அன்புடைமையை உணர்த்தும் கல்லமொழிகளைப் பலவாகக் கூறி அருளிச் செய்து, அழி,கல் இன்றி இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த டி லகில் ஒப்பற்றவன் நீயேயாகத் தோன்றும்படி, எல்லா அliறினும் சிறந்த, பெறுதற்கரிய பரிசிலாகிய வீடு l Abறினை நீ அடைய அருளுவான்.”

இவ்வாறு நக்கீரர் பெருமான் ந்ெஞ்சுவந்து நெகிழ்ந்து அருகப்பெருமானைப் போற்றிப் பரவிய புகழ் மொழி கயைாக் காண்க. அவற்றை மனத்தில் கொள்ளின் மாறாத பற்றி என்றும் உறுதி. இது பெரியார் பலர் வாழ்வில்

கூடாகக் கண்ட உண்மையாகும்.

கெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/77&oldid=585963" இலிருந்து மீள்விக்கப்பட்டது