உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிம்பிரர் காட்டும் முருகன் 77

ஒரு யாகித் தோன்ற விழுமிய

பெறலரும் பரிசில் கல்கம

பறலரு குமதி -திருமுருகு : 253-295

முழுமென இழிதரும் அருவி

ந்தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப

டி.டி வாழ்க்கை வாழ்ந்தவர்கள். இயற்கையின் இனிய ச ரி பியினை ஆரத் துய்த்தவர்கள். இயற்கை அவர் 4 டிகி இணையற்ற தாயாப்த் தந்தையாய் to...; 3) i mt uʻi

கிங் அருள் சுரந்துாட்டியது. இத்தகைய இயற்கை இனிய அ ழ கி ய திருவோலக்கப் பொலிவிலே به. .

1.காய்ந்து ஈடுபட்டவர் நம் சங்கத் தமிழ்ப்புலவர் நக்கீரர் அருமான் ஆவர். எனவே திருமுருகாற்றுப்படையின் பதிப் பகுதியிலே நம் மனத்தையெல்லாம் கொள்ளை க வரும் வண்ணம் மலையருவியின் மாண்பினையும் அழ

சினையும் சிறக்க வடித்துக் காட்டுகின்றார். புலவர் நெஞ் ரிான ஈர்த்துத் தன்வயப்படுத்தும் அவ்வினிய அழகிய மரி வான, பாடலின் தொடக்கத்தில் காணப் பெற்ற பல புகழ் ஞாயிற்றின் கோல ஒப்பனையைப் போலவே போருட் பொருத்த முற இயைந்து க்ாணப்பெறுகின்றது. வேறுபட்ட பலவாகிய துகில்களைப் போல அசைந்து, சுமந்து கொண்டு, பெரிய சந்தனமரத்தைத் و ... سه” ரி. சிறு மூங்கிலினது பூவையுடைய அசைகின்ற கோபி தனிப்ப, வேரைப் பிளந்து வேகமாக ஓடிவரு

ரிங் II), மலையருவி. தேவருலகத்தைத் தீண்டுகின்ற மலையிடத்தே சூரியமண்டலத்தைப் போல் ப| l வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற

திகில் தேன்கூடு சிதையும்படியும், நன்றாகிய பல ஈரப் அாளி அடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்கவும், பயும் வியில் உண்டான சுர புன்னையின் நறிய மலர் - n ம் , கருங்குரங்கோடே கரிய முகத்தை யுடைய

ண் முசுக்களும் நடுங்கவும், புள்ளியுள்ள பெரிய நெற்றி | ப|டைய பெரிய பெண்யானை குளிரும்படி அலையை

5- (ر) |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/79&oldid=585965" இலிருந்து மீள்விக்கப்பட்டது