பக்கம்:முருகன் காட்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 முருகன் காட்சி

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராண ஆசிரியர் காலத்தில் இந்த வெண்பா வழக்கியிருந் திருக்கவேண்டும். ஏனெனில் அந்நூலில்,

  • ,

உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண்டல முவப்ப வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகங் திறக்கவேல் விட்டு நயனொடு மெடுத்து வினைகடிர்த் தருளு

நன்சுனை காட்டிநீ ராட்டி அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென்

றாலயத் தடைந்தனன் காண்.

இனிதொர்கவி குன்றமெறிங் தாயெனப்பி னென்று மிளை

யாயழகி யாயென் னுங்கான் மனமகிழ்ந்தீ தியார் பகர்வா. ரவர்க்கு வேண்டும்

வரங்கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போந்து கனமலிசங் கத்துரைப்பக் கேட்டி யாருங்

களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்தி

-திருவாலவாயுடையார் திருவிளையாடற் :

- - - 44 : 27, 28 என்னும் வரலாற்றை நோக்குங்கால் இக்கருத்து வலியுறு கின்றது. -

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ்வே.

அஞ்சு முகங்தோன்றின் ஆறுமுகங்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில்

ஒருகால் கினைக்கின் இருகாலுந் தோன்றும் முருகா என் றோதுவார் முன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/82&oldid=585970" இலிருந்து மீள்விக்கப்பட்டது