உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரியாடற் புலவர்கள் காட்டும் முருகன் 87.

பற்றிச் செய்தியினையும், ஒராறுமுகமும், ஈராறு கை அl கொண்டு ஞாயிற்றின் எழுச்சி போன்ற முகப் “பாலிவு உடையவனாய்த் திகழும் கீர்த்தியினையும் சிறப் துள்ளார். பின்னர் முருகப் பெருமானின் திருவவ காய கதைக் குறிப்பிட்டு, முருகப் பெருமானிடம் “பாருளும் பொன்னும் போகமும் வேண்டாமல், அவன் அருளும் அன்பும் அறனும் வேண்டியிரந்து பரவி lன்ெறார். -

■ 睡 暉 ■■ 睡 ■ ■■ ■ ■ ■ ■ ■ ■ 睡 ■ 轟 ■■ 轟 யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல கின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே.

-பரிபாடல் : : 78-81

இந்த வேண்டுகோள் அழியும் பொருளின் புன்மை பரிந்து அழியாப் பொருளின் மேன்மை யுணர்ந்து

ா ப்பட்டதாகும். முருகப் பெருமானிடம் நாம் வண்டும் பேறு இதனினும் வேறொன்று இருக்கவும் முடி யுமோ?

பரிபாடலின் எட்டாவது பாடலில் இமயக் குன்று மிக க்கும் பரங்குன்றினை'யும் அறுமுருகனைப் பயந் தேடுத்த பதுமப் பாயலினையும் அழகுபடப் புலவர் வந்துவனார் வருணித்துள்ளார். இவர்தம் வருனனைச் சிறப்பினை மதுரை மருதனிள நாகனார் என்னும் புலவர்

அகநானூற்றில்,

சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்

சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து

அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை

-அகநானூறு : 59 : 1.0.1 2

ா புலப்படுத்தியுள்ளார். இப்பாடலில் புலவர் பெரு ா அகத் துறையினையும் இடமறிந்து புகுத்தியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/89&oldid=585977" இலிருந்து மீள்விக்கப்பட்டது