பக்கம்:முருகருந் தமிழும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகரும் தமிழும் ஒட்டாவகைக்குள்ள எழுத்துக்களை வைத்துப் பாடுவது. ப, ம, வ, உ, ஒ, முதலிய இதழ் ஒட்டும் எழுத்துக்களும், இதழ் குவியும் எழுத்துக்களும் வாமாவகைப் பாடல்கள் அமைய வேண்டும், ஆதலால் இவ்வகை அந்தாதி நிரோட்டக அக்காகி, -- : H -i. - 2- 圈 圈 + --- -: இகழகல் அங்தாகி so Tos L/ பெயர்பெறும். மசBது.ாாப புலவா

ஒரு செய்யுள் பூர்த்திசெய்யு முன்னே சிவப்ாகாச சுவாமிகள் .ெ -- = i H H ■ - ' கிருச் செங்கில் நிரோட்டக யமக அந்தாதி ’’ 30-பாடல்கள் கொண்ட அந்தாதி நூலைப் பாடி முடித்தனர். என்னும் புலவரும் அடிமையாயி னேன் என வணங்கினர். வெள்ளி யம்பலவான சுவாமிகளிடமும் சென்று வணங்கி அடிமையா யினர். இந்த இகழகலக்தாதியில் ஒரு செய்யுளை ஈண்டெடுத்து எழுதி அதன் பொருளையுங் காட்டுவோம். எவ்வளவு அருமை யாகவும், எளிதாகவும், இன்பம் பயப்பதாகவும் இருக்கின் 2து, பாருங்கள் :-முருகன் கிருவருள் கலவாவிட்டால் அத் த மிழ் அத்துணை அழகாயிருக்குமோ P இாாது. இது. திண்னம். கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன கணக்காக நானலைத் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக் கணக்காக ஞர்தந்த நின்றன. யேயினிக் காதலினம் கணக்கா கனகிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (கனம்-கூட்டமான, காகம்-காகங்களும், காய்கள்காய்களும், கின்-கின்னும்படியான, காயம்-இவ்வுடலை, நிலையென- நிலைநிற்கும் என, கண்ணி-நினைத்து, என்ன கணக்காக கான் அலேந்து, எய்த்தேன்-இளைத்தேன் ; எழில்-அழகிய, செங்கில் கந்த நெற்றிக்கண், அக்கு ஆகனர்-எலும்பணிந்த உடலினாாகிய சிவபிரான், தங்க நின்றனயே, இனி, காதலினல்-அன்பு கலந்து, கண கண்ண-நினைக்க (வாங்கந்து), கா - காத்தருள், கன - கனவை,