பக்கம்:முருகருந் தமிழும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகரும் தமிழும் 43. நிகர்த்தே - ஒத்து, அழி - அழிகின்ற, அங்கத்தின் காதல் தேகாபிமானம், அற்று - நீங்கி.) - செந்தார்க் கந்த இத்தேகம் அழிவது ஆதலின் இக் தேகத்தின் மீதுள்ள காதலற்று உன்மீது காதல் நிரம்பும் வகை வாகதங்து காததருள எனபது கருத்து. சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் தமிழ் மீதிருந்த காதலுக்கு அளவே கிடையாது. இது அவர் பிரானிடம் கேட்கும் வரத்தினின்றும் ஏற்படுகின்றது. விடையேறும் பெருமானே ! பிறவாமை என்னும் வரத்தை நின்பால் வேண்டுநர் வேண்டுக ; அடியேன் கேட்கும் வரம் யாதெனில் மதுரம் ப்ெஞ்கும் தமிழ்ச்சொன்மலர் மாலை உனக்கு அணியும் பாக்கியமுள்ள பிறவியே வேண்டும் என்பதே. விரை விடை யிவரும் நினைப்பிற வாமை வேண்டுநர் வேண்டுக. மதுரம் பெருகுறு தமிழ்ச்சொன் மலர் நினக் கணியும் + " ஆபிறவியே வேண்டுவன் தமியேன். ' -- H = -1 - 11. ஊமைப்பிள்ளைக்கு ஒப்பில் புலமை உதவிய திருவிளையாடல் ஈண்டுக் கூறிய ஊமைப்பிள்ளை பரீகுமாகுருபா சுவாமிகள். இருச்செந்தார் முருகன்திருவடிக்கே தவம் பூண்ட தங்தை தாய்ர்க்குத் தோன்றிய இவர் ஊமைப் பிள்ளையா யிருக்க, பெற்ருேர் மனம் வருங்கி இங்கனம் ஒரு பிள்ளையைத் தங்த இறைவனிடமே அப்பிள்ளையை ஒப்படைத்துவிடுவோம் எனத் துணிந்து அங்ங்னமே கிருச்செந்தார்க் கோயிலிற் பிள்ளையை விட்டகன்றனர். தனித்து வருக்கி உறங்கும்.