பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1016

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 543 தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெண்ன தணனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி 壘 畢 轟 壘 Li Li si di | த த் து தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி என்று தாளக் கூட்டங்களும், பல முரச வாத்தியங்களும், கரடிகை, தமருகம், முழவு, தவில், தம்ப்ட்டம், மத்தளம், ப்றையினத்தைச் சேர்ந்த டக்கை (இடக்கை), பறை, பதலை, பல திமிலைகள் முதலான வாத்தியங்கள் அதிர்ச்சியான ஒலிகளைச் செய்ய, போரில் அற்றுவிழும் பெரிய தலை (ம்ண்ைடைத்) திரளை (கூட்டத்தை) உண்னும் சண்டையிடும் கூட்டமான கழுகுகளும் அவைகளைத் தொடரும் நெருங்கிக் (கூட்டமாய் வந்த) கருடன்கள் நெருங்கி வர, கரடம் (காக்கைகள்) மொகு மொகு என் வந்து உற்றிட (சேர), (இவை யாவும்) குடல், நிணம் (மாமிசம்) களைத் துற்று (உண்டு), இசைத்து அதிரக் கூச்சலிட்டு முழங்கப் பழம் பேய்கள். சுனகன் (நாய்), நரி இவை நெறுநெறு என்னும் யுடன் இனிது து தி(ன்)ன (ருசிக்கின்றது, க்கின்றது உண்ண) என்று தின்னும் தொழிலைச் செய்ய, (வெங் குக்குடத்த கொடி) கொடிய கோழியை உடைய கொடி - துங்குக் குகுக்கு - என்று ஒலிக்க, வடன்ம் இடு திசையைப் பரவி (வடு அன்னம் - வடு வெளிப்படும் - அன்னம்- உணவு - Her கிடைக்கின்ற, அல்லது அடனம் இடு அலைந்து திரியும்) திசையைப் போற்றி செய்து, நடனமிட - கூத்தாட வலிமை வாய்ந்த, சூரியன், சந்திரன் இவைதம் ஒளிக்கிரணங்களும் மழுங்க பேர்பெற்ற சிறந்த குதிர்ை, யானை, தேர், சேனை, வலிய அர்ணம் (கோட்டை மதில்) இவைகளைக் கொண்ட அசுரர்களின் வலிமையையும், துடுக்கையும் அடக்கி ஒடுக்கிப் போர் புரிந்து தேவர்களுக்கு உரத்தை (வலிமையை) அருளிய பெருமாளே! (உன் அடி அருளாதோ)