பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1035

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை தாந்த தனண தணன, தாந்த தனண தணன தாந்த தனண தணனந் தனதான 'கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப மேந்து e;ճա6՝ «56»էքպւե படிகாதல்கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய தேங்கு கலவி யமுதுனன் டியல் மாதர், வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும் வாய்ந்த துயிலை மிகவுந் தணியாத வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை நீந்தி அமல அடிவந் தடைவேனோ, tஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர மோங்கு ததியின் முழுகும் பொருஆரும். ஒய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகுமலையில் ஊர்ந்து மயில துலவுந் தனிவேலா! 4.வேங்கை யடவி மறவர் ஏங்க வணிதை யுருக வேங்கை வடிவு மருவுங் குமரேசா. Sவேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டு மளவி லுதவும் பெருமாளே. (3)

  • கோங்கமுகை - கொங்கைக்கு உவமை கோங்கரும்பன்ன முலையாய் - நாலடி சி00.

t ஓங்கல் அனைய சோங்கு - மலையின் மிக்குயர்ந்த மரக்கலம்' (சம்பந்தர் 3-118 -7) (அடுத்த பக்கம் பார்க்க) #. 33