பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1079

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

606 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை 436. வினை தீர தானதன தான தந்த, தானதன தான தந்த தானதன தான தந்த தனதான சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு தடுமாறித் தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று தெருஆடே, வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை மெலியாமல். வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு புரிவாயே சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழு மிஞ்சி சேணிலவு தாவ செம்பொன் மணிமேடை சேருமம ரேசர் தங்க ளுரிதென வாழ்வு கந்த தீரமிகு ஆரை வென்ற திறல்வீரா, ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று ளாடல்புரி யீசர் தந்தை களிகூர. ஆனமொழி யேய கர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதிமுத லாக வந்த பெருமாளே. (4)