பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1083

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

610 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை 438. தொண்டனாக தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தநத தனதான

  • வாரண முகங்கி ழிந்து விழவு மரும்ப லர்ந்து

t மால்வரை யசைந்த நங்கன் முடிசாய வாளகிரி யண்ட ரண்ட கோளமுற நின்றெ ழுந்து

  1. மாதவ மறந்து றந்து நிலைபேரப்.

பூரண குடங்க டிந்து சீதகள பம்பு னைந்து பூசலை விரும்பு கொங்கை மடவார்தம். போக சயனந் தவிர்ந்து னாடக பதம்ப ணிந்து பூசனைசெய் தொண்ட னென்ப தொருநாளே. ஆரண முழங்கு கின்ற ஆயிர மடந்த வங்கள் ஆகுதி யிடங்கள் பொங்கு நிறைவீதி ஆயிர முகங்கள் கொண்ட Sநூபுர மிரங்கு கங்கை யாரமர வந்த லம்பு துறைசேரத்: தோரண மலங்கு துங்க கோபுர நெருங்கு கின்ற சூழ்மணியொன் மண்ட பங்கள் ரவிபோலச். சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற சோலைமலை வந்து கந்த பெருமாளே. (6) 曹 முதல் மூன்றடிகள் கொங்கை வர்ணனை. சிவபிரான் யானையை அட்டது - பாட்டு 286 கீழ்க்குறிப்பு. t ராவணன் கயிலையை அசைத்தது - பாட்டு - 188 பார்க்க மன்மதனை எரித்தது பாட்டு 288, எரித்த வரலாறுபாட்டு 399 கீழ்க்குறிப்பு # மாதவம் . அறம் - துறந்து - "துறவினர் சோரச் சோர நகைத்து" பாட்டு 158 கீழ்க்குறிப்பு. S நூபுரம் இரங்கு கங்கை - இது பழமுதிர்சோலை மலையில் உள்ள சிலம்பாறு: சிலம்பாறு பாயும் தென்திருமா லிருஞ் சோலையே . பெரியாழ்வார் திருமொழி - 42.1.