பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1095

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை பாரதத்தை மேரு வெளி வெளி திகழ் கோடொ டித்த நாளில் t வரைஇ வரைஇ பவர் # பாணி றக்க ணேசர் S குவா குவா கனர் இளையோனே. பாடல்முக்ய மாது தமீழ் தமீ Nறை $ மாமு.நிக்கு காதி லுணார் வுணார் விடு பாசமற்ற வேத குரு குரு பர குமரேசா; போர்மிகுத்த சூரன் விடோம் விடோ மென நேரெதிர்க்க வேலை படீர் படீரென போயறுத்த போது குயீர் குப் ரென வெகுசோரி. பூமி * யுக்க வீசு குகா குகா திகழ் சோலை வெற்பின்மேவு தெய்வா தெய்வானைtt தொள் பூணி யிச்சை யாறு புயா புயா றுள பெருமாளே (9)

  • வெளிஇ திகழ்கோடு - வெண்கோடு எனவும் கொள்ளலாம். பாரதத்தை மேருவில் கோடொடித்து எழுதியது.

பொளி, அவல் பழம் முதலியன நிவேதித்து விநாயகரை வணங்கி வியாச முநிவர் கூறிவர மேருமலையே ஏடாகவும் தமது தந்தமே எழுத்தாணியாகவும் கொண்டு விநாயகர் பாரதத்தை எழுதினர் என்ப. " நீடாழி யுலகத் து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்ன நாள் ஏடாக மாமேரு வெற்பாக வங்கூ ரெழுத்தானிதன் கோடாக எழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ" - - வில்லிபாரதம் - திருப்புகழ் விநா(க), 88, 244, 960, 10:19, 1098 பார்க்கவும். # பானு நிறம் - சூரியனைப்போற் சிவந்த நிறம் பவள நிறத்தினர் . திருப்புகழ் 960, 10:19, 1117. "முக்கட் செம்மேனி எங்களிறே" மூத்த - திருவிரட்டை மணிமாலை - 18 § குவாகுவாகனர் - கு சிறுமையைக் காட்டும். "குக்குடில்" என்பதிற் போல. குவ(வு) ஆகுவாகனர் என்றுமாம்; குவவு - திரட்சி. குகாதிகழ் சோலை வெற்பு - குகைகள் விளங்கும் சோலை மலை எனலுமாம். 1 மாது - அழகு - மாதிலங்கிய மங்கையர் சம்பந்தர் 1137-6; மாது குலாய மென்னோக்கி திருக்கோவை 316 (அடுத்த பக்கம் பார்க்க)