பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 631 நல்ல மலர்களைக்கொண்டு மாலைகளைக் கட்டி (உனது) சிறந்த திருவடியில் அலங்கரித்துப் பணிகின்றேன் இல்லை (பணிய வில்லையே!) முதல் முதற்கொண்டு ஈறுவரையில் (முடிவு வரையில்) உள்ள (சகல) நலங்களும் " ஆறுமுகம்" என்ற உண்மையைத் தெரிகின்றேன் இல்லையே! போற்றத்தக்க ஒப்பற்ற மந்த்ர ரூப நிலையைக்கொண்டது 繳 - என்னும் ரனவ புத்தை ஓங்கார ரூபத்தைக் அதி ாண்ட ம் நிலையில் உள்ள மயில் என்பை அறிந்ே పఙప్పే நி த * நாதமும் விந்துவும் (சுரோணிதமும் சுக்கிலமும்) - இவை தம்மால் ஆய (உற்பத்தியான) உடல் கொண்டு இப்பூமியில் அலைந்து திரிகின்றேனே. ாகம் (கலமென சர்ப்ப வாய கலாயகம் போல @లిణీ ற Sಿ :ஜி វ៉ែ (ဌိ) ேே န္ထီါ (ஆறாவது 荔駕"鶯 |°ల్గి ானத்தில் ஒளி வீக்கின்ற ஞ்ான சதுர்சிவி நில்ைழ்ைத் த்ரிசித்து விரும்பி அந்நில்ையில் நின்று திேே ఢీపీ.పీడ சோதி நிலையை உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற அந்த நீ நான் அற்ற நிலையை (அதுவே நான் என்ற நிலையைத்) தந்து என்னை ஆண்டருளுக. ரர் குலத்தை வென்று வெற்றியோடு போய்ச் சோலை. மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. (எனை ஆள்வாய்) or Ho: - - * * H நாதம் - சுரோணிதம்; உடலின் கூறு - நாதம் - விந்து கலந்தது; "ஒருமடமாதும் ஒருவனுமாகி யின்ப சுகந்தரும் அன்பு பொருந்தி உணர்வு கலங்கி ஒழுகிய விந்து, ஊறு சுரோணித மீது கலந்து, பனியிலொர்பாதி சிறுதுளி மாது, பண்டியில் வந்து புகுந்து திரண்டு" பட்டினத்தார். உடற்கூற்று வண்ணம். (முன் பக்கத் தொடர்ச்சி) " சோகம் - ஸா அகம் - அது நான்; சோகம் - சோகம்பாவனை எனப்படும். சோகம் பாவனை' என்பது சிவான்மாவும் பரமான்மாவும் ஒன்றெனப் பாவிக்கை அஹம் ப்ரஹற்மம்' என்பதில் நான் என்னும் முனைப்பு முற்பட்டு நிற்பதால் அதை முன்பின் மாற்றி ஸோஹம் என உச்சரிக்கும்படி வைதிக சைவம் பகர்கின்றது. -(பூ பஞ்சாக்ஷர விளக்கம் - பக்கம் 31)