பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை 445. பொது மகளிர் உறவு அற தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான வார்குழையை யெட்டி வேளினைம ருட்டி மாயநம னுக்கு முறவாகி. மாதவம ழித்து லீலைகள் மிகுத்து மாவடுவை யொத்த விழிமாதர் சீருட னழைத்து வாய்கனிவு வைத்து - தேனித ழளித்து அதுபோகசேர்வைதனை யுற்று மோசம்விளை வித்து சீர்மைகெட வைப்ப ருறவாமோ, வாரினை யறுத்து t மேருவை மறித்து மாகனக மொத்த குடமாகி. # வாரவணை வைத்து மாலளித முற்று மாலைகளு மொய்த்த தனமாது; S தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகையுமை பெற்ற புதல்வோனே. ஆர்கிளை மடித்து வேல்கர மெடுத்து சோலைமலை யுற்ற பெருமாளே. (13)

  • o -- ---

உற்று உறுவித்து, உறவைத்து t பெருமேருவை வளைத்து திகழ்ந்து வாழும் ஒப்பிலாமுலை. திருவாவடுதுறைப் புராணம்

  1. கொங்கை - அன்புக்கு இடம் அருமறைக் குழவிதன்பால் அன்பாற் பெருநிலைசேர் முலைக்கண்ணும் . சி காழிப் புராணம்.

S தோர் அணி புயத்தி, தோரை - தோர் எனக் குறுகிற்று. தோர் . தோளணி (தோள்வளை) - அருணகிரி நாதரின் புதிய பிரயோகம். தோரை. அணிவடம் பொற்றோரை மின்ன" சிந்தாமணி 2132 தோரணி - ஒழுங்கு - எனலுமாம்.