பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 635 446 ,a/!APG விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும்ئے கண்ணின் கடைப்புறம் இரண்டையும் புரட்டிக் காட்டியும், அழகிய பொன்னாலாய ஆபரணங்களையும் குழையையும் விளக்கமுறக் காட்டியும், காம்த்தை விளைக்கவல்ல. தன் ತ್ಗ வல்ல இனிய பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், வாயிதழின் செம்மைய ந்த பவளழ் போன் வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகத்தின் ႕ိ அழுத்தினதைத் காட்டியும் (நகக்குறியிட்டும்), அழ்கிய முத்துமாலை (முத்து வடம்) தொங்குகின்ற இரண்டு கொங்கைகளையும் அசைத்துக் காட்டியும், எழுதுத்ற்கு அரிய (அரிதான) இடையை வளைத்துக் காட்டியும், அணிந்து உலவி வரும் புடைவையைத் தளர்த்திக் காட்டியும், நட்புப் பேச்சுக்களைப் பேசி. ు వాల్టీ •ర్థి. అక్కళ్లిళ్లి : : ஒளிப்பது பால் காட்டியும், ண்டு சிலழ்ப்னியும் பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராம் அந்த லைமாதர்மேலுள்ள விருப்பத்தை ஒழிக்க மாட்டேனோ! அருமறை முகத்து முழுகும் பாட்டி (அரிய வேதங்களில் வல்லவளாம் பெரியவள் (அல்ல薇 ம் அருமறை (பெரியோர்கள்) ஆழ்ந்து ஒதும் அரிய ఫే: வடிவினளாம் கி - வேதக் (வேத முதல்வி) கலைமகளின் கணவன் ரமனது குடுமின்ய அறுத்துப் போட்ட (ஆட்டி வைத்த) முதல்வனே! குகைகள் அமைந்த (பொற்கோட்டை) அழகிய பொன்மலையை மேரு அல்லது ரெளஞ்ச மலையை (கோபித்தவனே)! நாடா (நாடி) - இறைவன் ருவருளை நாடி (முன் பக்கத் தொடர்ச்சி)

  1. (பிரமன்) குடுமியை அறுத்துப்போட்ட முதல்வ! செவ்வேள் குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க கந்தபுராணம் 1-16:14,

நாலு சிரமோடு சிகை துளிபட தாளமிடும் இளையோனே' - திருப்புகழ் 987. குடுமியிலே கரமொடு வீறமோதின மறவா-திருப்புகழ் 741, (637 பக்கம் பார்க்க)