பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் கருள்தாராய், கலனைவி சித்துப் பக்கரை யிட்டுப் புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகந டத்தித் திட்டென எட்டிப் பொருஆரன். கனபடை கெட்டுத் தட்டற விட்டுத் திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் களி t மயி லைச்சித் ரத்தில்ந டத்திப் பொருகோவே, #குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக் குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் குளிர்தினை மெத்தத் தத்துபு ணத்திற் றிரிவோனே. கொடியபொ. ருப்பைக் குத்திமு றித்துச் சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் Sகுலகிரி யிற்புக் குற்றுறை யுக்ரப் பெருமாளே. (15)

  • கைக்கொடு வெற்பை கையையுடைய கொடிய மலையை யொத்த

LINTERTYGERTGENI.J. f மயில் சூரன் மயில்வாகனமாவதற்கு முன்பு, போர்க்களத்தில் இந்திரன் மயிலாகி முருகவேளைத் தாங்கினன். "பன்னிரு நாட்டத் தண்ணல் படர்சிறை மயூர மாகி முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி" - கந்தபுரா - 4-13-382. (அடுத்த பக்கம் பார்க்க)