பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை ஆறு திருப்பதி 449. திருவடி பெற தனதன தனதானன தனதான அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்

  • அபகட மகபாவிகள்

அதிவித மதரா tயத நிதமொழி பலகூறிகள் அசடரொ டுறவாடிகள் அநியாயக்

  1. கலைs பகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்

கருதிடு கொடியாருட ணினிதாகக் கனதன முலைமேல்விழு கபடனை நிருமுடனை விரகாலே. கழலினை பெறவேயினி யருள்வாயே; அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய அறுமுக வடிவே அருள் குருநாதா. அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற அதிரிடும் வடிவேல்விடு மதிஆரா; " அபகடம் வஞ்சகம் t அதநித அத அநீத அதம் தாழ்வு. # கலை - சரீரம், கலையிலாளன் - மன்மதன், (சிலப் 10-28); புணர்ச்சிக்கு உரிய கரணங்கள் " கலையுணர் மகளிர்" . (சிந்தாமணி உரை. 1625) பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்து நான்கு என்ப "யாழ்முதலாக அறுபத் தொருநான்கு ஏரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக் கலையுற வகுத்த காமக் கேள்வி" - (பெருங்கதை - 1.35-84) (அடுத்த பக்கம் பார்க்க)