பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முருகவேள் திருமுறை 12 - திருமுறை றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் கொண்டு 'தாய் நின்றுரைத் துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத் தொண்டினா சிலொன் றுரைக் கருள்வாயே வெங்கண் வியா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத் துண்டுமே லண்டருக் கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் குண்டுபே ரம்பலத் தினிலாடி, செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் தின்கணா டுந்திறற் கதிராழித் திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே ! (22) 38. திருவடி பெற பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற் பந்தபா சந்தனிற் நடுமாறிப் பகுத்சபா னம்படப் புன்ைபடா வஞ்சகப் பண்பிலா டம்பரப் பொதுமாதர் 1. தாய் - தாவி, 2. ஒன்றுரைக் கருள்வாயே ஒன்ற உரைக்க அருள்வாயே. 3. வ்யாளம் - பாம்பு; இங்கே அதனிடத்திருந்து எழுந்த விடத்தைக் குறித்தது.