பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/124

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முருகவேள் திருமுறை மத்தகிரி போலுமொளிர் வித்தார முத்துவட மேவுமெழில் மிக்கான வச்சிரகி ரீடநிகர் செப்பான வைத்தகொடி தானமயல் விட்டான பத்திசெய ஏழையடி மைக்காக வஜ்ரமயில் மீதிலினி யெப்போது சித்ரவடி வேல்பனிரு கைக்கார பத்திபுரி வோர்கள் பனு வற்கார திக்கினுந டாவுபுர விக்கார சித்தஅ நு ராககல விக்கார துட்ட அசு ரேசர்கல கக்கார சிட்டர்பரி பாலலளி தக்கார முத்திபெற வேசொல்வச னக்கார தத்தைநிகர் தூயவநி தைக்கார முச்சகர்ப ராவுசர ணக்கார முத்தமிழை யாயும்வரி சைக்கார பச்சைமுகில் தாவுபுரி சைக்கார முத்துலவு வேலைநகர் முத்தேவர் 40. ஆண்டருள சந்தனச வாது நிறை கற்பூர குங்குமய டீரவிரை கத்துாரி தண்புழுக ளாவுகள பச்சித (2- திருமுறை தனமீதே வருவாயே! குறமாது. அடியார்கள் இனிதான, பெருமாளே! (24) வெகுவாச