பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/130

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முருகவேள் திருமுறை (2 - திருமுறை 'செஞ்சமரை மாயு மாயக் கார துங்கரன சூர சூறைக் &5mríT செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே (26) 42. திருவடி பெற தண்டே னுன்ைடே வண்டார் வஞ்சேர் "தண்டார் மஞ்சுக் குழல்மானார். தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே சம்பா வஞ்சொற் றடிநாயேன், மண்டோ யந் தீமென்கால் விண்டோய் வள்ைகா யம்பொய்க் குடில்வேறாய். வன்கா னம்போ யன்ைடா முன்பே வந்தே நின்பொற் கழல்தாராய்; கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர் கொன்றாய் வென்றிக் குமரேசா ! கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர் குன்றா மன்றற் கிரியோனே! 'கண்டா கும்பா லுண்டா யண்டார் கண்டா "கந்தப் புயவேளே! சிகந்தா மைந்தா ரந்தோள் மைந்தா கந்தா செந்திற் பெருமாளே ! (27) 1. சமரை மாயும் யுத்தத்திற் பகைவரை மாய்க்கும். 2. தண்டார் - தன் தார். 3. தோயம் - நீர். 4. கண்டாகும் பால் - கற்கண்டு போலும், இனிமையுள்ள பால்; தேவியார் பொற்கிண்ணத்துக் கறந்து ஊட்டிய திருமுலைப்பால். 5. கந்தப் புயம் - வாசனை தங்கிய புயம். 6. கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா கம்பத்துக்குச் சமான மாகிய வலிமை ப்ொருந்திய அழகிய தோள்களையுடைய பராக்கிரமனே!