பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 முருகவேள் திருமுறை 12- திருமுறை 43. ஆண்டருள வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால் மென்பா கஞ்சொற் குயில் மாலை. மென்கே சந்தா னென்றே கொண்டார் மென்றோ ளொன்றப் பொருள்தேடி, வங்காளஞ் சீசோ னஞ்சி னம்போய் வன்பே துன்பப் படலாமோ? °மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய், கொங்கார் பைந்தே னுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் கினியோனே. குன்றோ டுஞ்சூ 'ழம்பே முஞ்சூ ரும்போய் மங்கப்சி பொருகோபா கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார் கன்றே வும்பர்க் கொருநாதா "கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் பெருமாளே ! (28) 1. மாலை- இருள் 2. சோனம்- சோனகம் (ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்று.) 3. மைந்து வலிமை 4. அம்பேழும் ஏழு கடலும் 5. "கடலழக் குன்றழச் சூரழ"- கந், அலங்.5. 6. கம்பு ஊர் சிந்து சங்குகள் தவழும் சமுத்திரம்.