பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/136

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 முருகவேள் திருமுறை 12 திருமுறை 45. அகப்பொருள் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய 'மிதவாடை வந்து தழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகடற; குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்திர. குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ! மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து, வழிபாடு தந்த மதியாளா. く மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா, அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு மடியா ரிடைஞ்சல் களைவோனே. அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே ! (30)

46. பொதுமகளிரின் ഥruഖണ്ഡിൽ ി ழாதிருக்க அங்கை மென்குழ லாய்வார் போலே சந்தி நின்றய லோடே போவா ரன்பு கொண்டிட நீரோ போறி ரறியீரோ or "மிகவாடை வந்து சுட வேலை வென்ற உடைசோர இன்ப அநுராகம் ஒடுகூடி அன்பில் உறுபாச நெஞ்சன் உனைநாட என்று பெறுவேனோ!" என்றும் பாடம் f மலை மாவு சிந்த-கிரெளஞ்சகிரியும், அல்லது எழுகிரியும், (சூரனாகிய) மாமரமுஞ் சிந்த