பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முருகவேள் திருமுறை அன்று வந்தொரு நாள் நீர் போனிர் பின்பு கண்டறி யோநா மீதே அன்று மின்றுமொர் போதோ போகா எங்க ளந்தரம் வேறா ரோர்வார் பணன்டு தந்தது போதா தோமே லின்று தந்துற வோதா னிதே திங்கு நின்றதென் வீடே வாரீ ரென்றி ணங்கிகள் மாயா லீலா இன்ப சிங்கியில் வீணே வீழா 1மங்கு லின்புறு வானாய் வானூ டன்ற ரும்பிய காலாய் நீள்கால் மண்டு றும்பகை நீறா வீறா வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ் அம்ப ரம்புனை பாராய் பாரேழ் மண்டலம்புகழ் நீயாய் நானாய் உங்கள் சங்கரர் தாமாய் நாமார் 'அண்ட பந்திகள் தாமாய் வானாய் ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ஒண்த டம்பொழில் நீடூர் கோடுர் செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர் உண்ட நெஞ்சறி தேனே வானோர் 12 திருமுறை துயில்வாரா; னிதுபோதா. தருள்வாயே; எரிதியாய். மலரோனாய், மருகோனே. பெருமாளே ! (31) 1. திருமாலின் பெருமையைக்கூறும் அருமைச் செய்யுட் பாகம் இது 2. அண்டபந்திகள் தாம் ஆய்வான் ஆய் எனப் பிரிக்க

  • நீயாகி நானாகி அடிகள் நின்ற வாறே அப்பர் 6.945.