பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 முருகவேள் திருமுறை 12 திருமுறை மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு மகிழமடி மிசைவளரு மிளையோனே, 'மதலைதவ முததியிடை வருதரள மணிபுளின மறையவுயர் கரையிலுறை பெருமாளே (34) 50. திருவடியை வணங்க அனைவரு மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப "அமரஅடி பின் தொடர்ந்து பிணநாறும் அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுட னெலும்

  • ւյճՆւեւ

மவலவுட லஞ்சு மந்து தடுமாறி. மனைதொறு மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி மனவழி திரிந்து மங்கும் வசைதிர. மறைசதுர் விதந்தெ ரிந்து வகைசிறு சதங்க்ள். கொஞ்சி மலரடி வணங்க என்று பெறுவேனோ, தினைமிசை சுகங்க டிந்த புண்மயி லிளங்கு ரும்பை திகழிரு தணம்பு ணர்ந்த திருமார்பா. ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு திகிரிவலம் வந்த செம்பொன் மயில்வீரா, 1. மதலை - மரக்கலம். அமர - நெருங்க. அமரப்புல்லும் - திருக்கோவையார்.372.