பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D_ குகமயம் வெற்றிவே லுற்ற துணை திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் (இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களாற் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது) 1. நூற் சிறப்பு 'எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளிர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் ருப்புகழைக் கேட்குஞ் செவி: 1 மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன் பேணிப்பின் செவிவேல் விநோதன் ಶೆಡ್ಡಿ ந் தித்திருப்பார்க் P கெவ்வேலை வேண்டும் 2 சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக ஆராய்ந் துரைத்த்ான் அருணகிரி - நேராக அந்தப் புகழை அநுதினமும் ஒதாமல் எந்தப் புகழோது வீர்: 3 அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக் கருணையினர்ற் பாடுங் கவிபோற் - பிரியமுற வ்ேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில் ஏறுமோ என்னே இனி: 4 ஆனைமுக வற்கிளைய ஐயா அருணகிரி தேனனைய சொல்லான் திருப்புகழை யானிணைந்து போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ் சாத்திடவும் ஒதிடவும் தா. 5 1. எல்லாரும் மானிடவராவரோ இப்புவியில் என்றும் பாடம். " ஒருவரை மதயாது. தாவேன். (சுந. தேவாரம்)