பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 முருகவேள் திருமுறை 2. திருப்புகழ்ச்சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்தும் அறியலாம்; ஆதலால் அதனையே ட்க என்றது வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் போற்றுந் திருப்புகழைக் கேளிர் தினம் 3. நூற் பயன் ஞானம் பெறலாம் நலம்பெறலாம் எந்நாளும் வானம் அரசாள் வரம்பெறலாம் - மோனவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூறினார்க் காமே.இக் கூறு. ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன் ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால் 4. அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா இருப்பிடம் உனக்கெது எனக்கரு எளியம்பாய், உருக்கநல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும் திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம் _. --|-- 1. || || _ _ _ _ _ _1