பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

200 முருகவேள் திருமுறை 85. யமன் வரும்போது ஆண்டவனது காட்சியைப் பெற [2 - திருமுறை 1மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர் வந்து கதற் வுடல் தீயின் மண்டி யெரிய விண்டு புனலில் வஞ்ச மொழிய விழஆவி; வெங்கண் மறலி தன்கை மருவ வெம்பி யிடறு மொருபாச விஞ்சை விளையு மன்று னடிமை வென்றி யடிகள் தொழவாராய்; சிங்க முழுவை தங்கு மடவி சென்று மறமி னுடன்வாழ்வாய்- சிந்தை மகிழ ழ அன்பர் புகழு செந்தி லுறையு முருகோனே; எங்கு மிலகு திங்கள் கமல் மென்று புகலு முகமாதர்- இன்பம் விளைய அன்பி ன்ணையு மென்று மிளைய பெருமாளே. (70) 86. பொது மகளிரை நம்புதல் அற மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி சிந்துபார்வை- 1. மங்கை - மனைவி என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. "மங்கை யழுது விழவே' - திருப்புகழ் 74.